தமிழ்

தமிழ்த்துறை
S.NO NAME & QUALIFICATION DESIGNATION
1 Mrs.S.Rashul Begum, M.A.,M.Phil.,B.Ed.,SET.,NET Head of the Department
2 Mrs.J.Kamatchi, M.A., M.Phil.,(Ph.D).,SET.,NET Assistant Professor
3 Mrs.M.Nathiya, M.A.,M.Phil., B.Ed., Assistant Professor
4 Mrs.M.Pushpa, M.A.,M.Phil., B.Ed., Assistant Professor
5 Mrs.S.Kamala, M.A.,M.Phil., Assistant Professor

தமிழ்த்துறை சார்பாக நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவிகளின் விபரங்கள் 2007-2013

2008 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய அண்ணா நூற்றாண்டு விழா சார்பாக அறிஞர் அண்ணா மகளிர் கல்லூரி வாலாசாவில் மாவட்ட அளவில் நடைப்பெற்ற பேச்சுப்போட்டியில் இரண்டாம் பரிசை ஆர். அம்ரின் பாத்திமா பி.சி.ஏ. பெற்று சிறப்பு சேர்த்தாள். கவிதைப் போட்டியில் முதல் பரிசை ஆர். அம்ரின் பாத்திமா பி.சி.ஏ. பெற்று சிறப்பு சேர்த்தாள். ஓவியப் போட்டியில் சி. சுமதி பி.சி.ஏ. முதல் இடத்தைப் பெற்று சிறப்பு சேர்த்துள்ளார்.

2008 சி. அப்துல் ஹக்கீம் கல்லூரிஇ மேல்விஷாரம் தமிழ்த்துறை நடத்திய முத்தமிழ் விழா கவிதைப் போட்டியில் மாநில அளவில் ஆர். அம்ரின் பாத்திமா பி.சி.ஏ. மூன்றாம் பரிசினைப் பெற்று சிறப்பு சேர்த்துள்ளார்.

2009 ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி பெண்கள் கல்லூரியில் நடைப்பெற்ற
பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் அம்ரின் பாத்திமா பி.சி.ஏ. மூன்றாம் பரிசினைப் பெற்று சிறப்பு சேர்;த்துள்ளார்.

2010 ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு பெண்கள் அமைப்பு சார்பாக நடந்த கட்டுரைப் போட்டியில்
முதல் இடம் – ஆரிபா பி.எஸ்.சி. (கணினி அறிவியல்)
இரண்டாம் இடம் – திலகவதி பி.ஏ. (ஆங்கிலம்)
மூன்றாம் இடம் – ராபியா பி.ஏ. (ஆங்கிலம்)

2010 இஸ்லாமியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாணியம்பாடியில் நடைப்பெற்ற கட்டுரைப் போட்டியில் ஆர். பாக்கியவதி பி.சி.ஏ. முதல் பரிசையும் கவிதைப் போட்டியில் எஸ். ராணி பி.சி.ஏ. இரண்டாம் பரிசையும் சிறுகதைப் போட்டியில் என். மொனகதீன் மீரா பி.எஸ்.சி. இரண்டாம் பரிசையும் பெற்று சிறப்பு சேர்த்துள்ளார்.

2010 உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பேச்சுப்போட்டியில் பல்கலைக்கழக அளவில் முதல் இடத்தை ஆர். அம்ரின் பாத்திமா பி.சி.ஏ. பெற்று கல்லூரிக்கு சிறப்பு சேர்த்துள்ளார்.

2012 ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரி கலவை தமிழ்த்துறை நடத்திய மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் பி. சுமித்ரா பி.ஏ. (ஆங்கிலம்) முதல் பரிசைப் பெற்று சிறப்பு சேர்த்துள்ளார்.

2012 தினகரன் கல்வி விழா சார்பாக நடைப்பெற்ற கவிதைப் போட்டியில் அ. கிருபா பி.ஏ (ஆங்கிலம்) இரண்டாம் பரிசையும் பேச்சுப்போட்டியில் பி. சுமித்ரா பி.ஏ. (ஆங்கிலம்) இரண்டாம் பரிசினையும் பெற்றுள்ளார்கள்.

2013 தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக நடைப்பெற்ற பேச்சுப்போட்டியில் மாவட்ட அளவில் எஸ். ஷாகிரா பானு பி.பி.ஏ. இரண்டாம் இடத்தைப் பெற்று சிறப்பு சேர்த்துள்ளார்.

2013 சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி முத்தமிழ் விழா கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசினை மாவட்ட அளவில் ஜெ. கவிதா பி.எஸ்.சி. (கணிதம்) பெற்று சிறப்பு சேர்த்துள்ளார்.

2013 நீர் வளத்துறை சார்பாக மாநில அளவில் நடைப்பெற்ற கட்டுரைப் போட்டியில் மூன்றாம் இடத்தை எஸ். சிலம்பரசி பி.சி.ஏ. பெற்று சிறப்பு சேர்த்துள்ளார்.